தமிழகத்தில் இன்று 1,134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
https://www.patrikai.com/today-1134-affected-by-corona-in-tn/ #TNCoronaUpdates #tncovid19 #today @[email protected] @[email protected] @[email protected] #COVID19 #coronavirus #
சென்னை தமிழகத்தில் இன்று 1,134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,04,650 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 9,781 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில் 74,957 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,30,19,168 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 1,134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 3 பேர் ஆவார்கள். இதுவரை 8,04,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 12 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 11,954...
சென்னை தமிழகத்தில் இன்று 1,655 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,69,995 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 70,139 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,12,55,058 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 1,655 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் யாரும் இல்லை. இதுவரை 7,69,995 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 19 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 11,605 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 2,010...
சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1707 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,64,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11,550 பேர் உயிர் இழந்து 7,39,532 பேர் குணம் அடைந்து தற்போது 13,907 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 471 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,10,601 பேர் பாதிக்கப்பட்டு 3,792 பேர் உயிர் இழந்து 2,02,242 பேர் குணம் அடைந்து தற்போது 4,567...
சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1652 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,61,568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11,513 பேர் உயிர் இழந்து 7,34,970 பேர் குணம் அடைந்து தற்போது 15,085 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 492 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,09,646 பேர் பாதிக்கப்பட்டு 3,783 பேர் உயிர் இழந்து 2,01,041 பேர் குணம் அடைந்து தற்போது 4,822...
சென்னை தமிழகத்தில் இன்று 2184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,50,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 76,572 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,05,08,886 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று 2,184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை 7,50,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 28 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 11,415 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 2,210 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரை 7,20,339 பேர் குணம் அடைந்து வீடு...
சென்னை தமிழகத்தில் இன்று 5874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,29,141 ஆகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற்து. இன்று தமிழகத்தில் 5864 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 2,79,141 ஆகி உள்ளது. இன்று தமிழகத்தில் 110 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 6272 பேர் குணம் அடைந்துள்ளனர். இன்று சென்னையில் 1091 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள்து
சென்னை: தமிழக சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ், அதிமுக எம்எல்ஏ கவுன்ராஜ் ஆகிய 2 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் பாதிப்புக்கு பல சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளாகி உள்ளனர். ஏற்கனவே திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், பல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அறிகுறி தெரிந்தவுடன் சிகிச்சைபெற்று குணமடைந்து வருகின்றன. இந்த...
சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 102 பேர் கொரோனாதொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் வேறு நோயின் காரணமாக உயிரிழந்து இருப்பதால் மொத்த உயிரிழப்பு 109 என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,63,222 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 1,021 பேருக்கு கொரோனா. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,588 பேருக்கு கொரோனா...