கேரளாவில் முன் எப்போதும் இல்லாத உச்சம்: ஒரே நாளில் 791 பேருக்கு கொரோனா https://www.patrikai.com/791-new-corona-virus-cases-today-in-kerala/ #keralacorona #COVID__19 #newcoronacases #today #positive
கேரளாவில் முன் எப்போதும் இல்லாத உச்சம்: ஒரே நாளில் 791 பேருக்கு கொரோனா

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 791பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கேரளாவில் தொடக்கத்தில் கொரோனா தொற்று வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக நாள்தோறும் தொற்றுகளின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் புதிய உச்சமாக ஒரே நாளில் 791பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 11,066 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சையில்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
கோவையில் இதுவரை இல்லாத கொரோனா: ஒரே நாளில் 117 பேருக்கு பாதிப்பு, ஒருவர் பலி https://www.patrikai.com/117-new-corona-cases-reported-in-coimbatore-today/ #coimbatoretamilnadu #TNcoronavirusupdate #tncovid19 #Coimbatorecorona #coronavirus #newcoronacases #positivecases
கோவையில் இதுவரை இல்லாத கொரோனா: ஒரே நாளில் 117 பேருக்கு பாதிப்பு, ஒருவர் பலி

கோவை: கோவை மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு இன்று ஒரே நாளில், 117 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது. கோவை மாவட்டத்தில், கொரோனா தாக்கம் சில வாரங்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 117 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1261 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் இன்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் பலியாகி உள்ளார்....

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon