சபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்
https://www.patrikai.com/sabarimalai-ayyappan-temple-devotees-numbers-in-creased/ #SabarimalaTemple #sabarimalai #ayyappan #temple #devotees #number #incresed
சபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்
திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கேரளா ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோயில் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய 3 மாதங்கள் திறக்கப்படும். அப்போது நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வந்து செல்வர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சபரிமலைக்கு தினசரி 1,000 பக்தா்களுக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2,000 பக்தா்களுக்கும் மட்டுமே வழிபாடு செய்ய...