தலையில் காயம்; ரத்தம் நிற்காத காரணத்தால் ஆணுறை வைத்து கட்டுப்போட்ட மருத்துவமனை ஊழியர் https://patrikai.com/employee-bandaged-condom/ via @[email protected]

#MadhyaPradesh #Morena #healthcare #Condom #CondomWrapper

தலையில் காயம்; ரத்தம் நிற்காத காரணத்தால் ஆணுறை வைத்து கட்டுப்போட்ட மருத்துவமனை ஊழியர்

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலத்தில் தலையில் காயமடைந்த நபருக்கு ஆணுறை வைத்து கட்டுப்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் போர்சா சமூக சுகாதார மையத்தில் தலையில் காயமடைந்த வயதான பெண் ஒருவருக்கு சுகாதார ஊழியர்கள் தலையில் ரத்தம் நிற்கவில்லை என்பதால் ஆணுறையுன் கவரை காயம்பட்ட இடத்தில் வைத்து கட்டு போட்டுள்ளனர். சில நாட்கள் கழித்து அந்த கட்டை மாற்றுவதற்கு மொரேனா மாவட்ட மருத்துவமனைக்கு வந்த பணியில் இருந்த மருத்துவர் ஏற்கனவே தலையில்...

www.patrikai.com