
கொரோனா மருந்தான ஃபெபிஃப்ளூ மாத்திரை விலைக் குறைப்பு
டில்லி கொரோனா சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஃபெபிஃப்ளூ மாத்திரை விலை 27% குறைக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று வரை 9.07 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர் 23700க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் பல இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. கொரோனாவுக்கான சிகிச்சைக்காக இந்தியாவின் கிள்ன்மார்க் ஃபார்மா நிறுவனம் ஃபெவிபிரவிர் என்னும் மருந்தை ஃபெபிஃப்ளூஎன்னும் பெயரில் மாத்திரையாக அறிமுகம் செய்தது. இது...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
“புராஜெக்ட் பிளாட்டினா”: COVID-19 நோயாளிகளுக்கு ‘உலகின் மிகப்பெரிய’ பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனையைத் துவங்கும் மகாராஷ்டிரா
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனையான "புராஜெக்ட் பிளாட்டினா"வை மகாராஷ்டிரா அரசு தொடங்க உள்ளது என்று நியூஸ் 18 தெரிவித்துள்ளது. "உலகின் மிகப்பெரியது" என்று கூறப்படும் இந்த சோதனை ஜூன் 29 மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இந்த திட்டத்திற்காக முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ .16.65 கோடியை அனுமதித்துள்ளார். COVID-19-க்கு வேறு சிகிச்சை முறைகள் இல்லாத நிலையில்,...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
மைசூர்பா மூலம் கொரோனா குணமாகும் : கோவையில் பரபரப்பு விளம்பரம்
கோயம்புத்தூர் கோயம்புத்தூரில் சின்னியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல இனிப்புக் கடையில் மைசூர்பா சாப்பிட்டால் கொரோனா குணமாகும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கான தடுப்பூசி மற்றும் சிகிச்சைக்கான மருந்துகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்படாத நிலை உள்ளது. கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்புத்தூரில் சின்னியம்பாளையம் பகுதியில் ஒரு பிரபல இனிப்புக் கடை அமைந்துள்ளது. அந்த இனிப்புக்கடையில்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon