Brinda Karat On Attacks Against Hindus In Bangladesh

Brinda Karat On Attacks Against Hindus In Bangladesh #brindakarat #hinduattack #bangladesh #otvnews #otvenglish --------------------------------------------------------------------------------------------------------- OdishaTV is Odisha's no 1 News Channel. OTV being the first private satellite TV channel in Odisha carries the onus of charting a course that behoves its pioneering efforts. Accordingly its charter…

https://www.odnews.in/brinda-karat-on-attacks-against-hindus-in-bangladesh/

Thank you #BrindaKarat for being on ground and off it fighting bulldozers. Lal Salaam ✊

Mahua Moitra is a political opponent. As a woman, I stand with her

If we cannot unite as women to condemn what this government has done and the way it has behaved in this case, our silence will prove to be a fatal trap for generations of women after us, who have dreams of coming into public life, writes Brinda Karat.

#MahuaMoitra #BrindaKarat #parliament #LokSabha #SupremeCourt #AdaniGroup #GautamAdani #BJP #FreeSpeech #TMC #CPIM #india

https://indianexpress.com/article/opinion/columns/brinda-karat-on-mahua-moitra-expulsion-lok-sabha-9061125/

Brinda Karat writes: Mahua Moitra is a political opponent. As a woman, I stand with her

If we cannot unite as women to condemn what this government has done and the way it has behaved in this case, our silence will prove to be a fatal trap for generations of women after us, who have dreams of coming into public life

The Indian Express
நூபுர் சர்மாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்துகளைத் திரும்பப் பெற வேண்டுமென அவருடைய ஆதரவாளர்கள் தலைமை நீதிபதியிடம் முறையீடு. ஒருவேளை அது நடக்குமென்றால் இந்தியாவிற்கு மிகவும் சோகமான நாளாகவே அமையும் - #BrindaKarat #CPIM #NupurSharma #HateSpeech https://bit.ly/3nSaa7i
வெறுப்புணர்வு பேச்சுக்களே விளைவுகளின் தொடக்கப் புள்ளி - பிருந்தா காரத், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு

வெறுப்புணர்வு பேச்சுக்களே விளைவுகளின் தொடக்கப் புள்ளி - பிருந்தா காரத், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு

கேரளத்தின் LDF ஆட்சியைக் கவிழ்க்க, பாஜகவோடு கைகோர்த்திருப்பது நீங்களும், உங்கள் கட்சியும்தான்... - தோழர் பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #RahulGandhi #Congress #BrindaKarat #pinarayivijayan @[email protected] @[email protected] @[email protected]
கேரளத்தின் LDF ஆட்சியைக் கவிழ்க்க, பாஜகவோடு கைகோர்த்திருப்பது நீங்களும், உங்கள் கட்சியும்தான்... - தோழர் பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #RahulGandhi #Congress #BrindaKarat #PinarayiVijayan @[email protected] @[email protected] @[email protected]
ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மசூதிகளில் லிங்கத்தை தேட வேண்டாம் என்றும், தேவையற்ற சர்ச்சைகளை கிளப்ப வேண்டாம் என்று பேசியது பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் நயவஞ்சகச் செயல் - #BrindaKarat #CPIM #RSS #BJP #MohanBhagwat #RSSBetrayedIndia
2022 ஜூன் 6 பிற்பகல் 4 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டன உரை நிகழ்த்த உள்ளனர்.
சாதி, மத வேறுபாடுகளின்றி அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக உணர்வு கொண்ட மக்களும் இணைந்து குரல் எழுப்புவோம்... #CPIM #BrindaKarat #Bulldozers

மீண்டும் தோழர் பிருந்தா!

போராட்டங்களை புல்டோசர்களால் தடுக்க முடியாது...

குடிமக்கள் பேரணியை தடுக்கும் முயற்சியில் தில்லி காவல்துறை தோற்றது. #StopBulldozer #CitizensMarch #CPIM #BrindaKarat

படம்: காவல்துறையினரின் தடுப்பு முயற்சியின்போது எடுத்தது.

இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 12 கடைகள், மசூதி நிர்வாகிகளையும் தோழர் பிருந்தா காரத் சந்தித்தார்.

அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சட்ட உதவிகளை வழங்கும். #Jahagirpuri #Delhi #Bulldozers #BulldozerInjustice #StopHatred #BrindaKarat