இந்திய வரலாற்றை இந்து மத ஆன்மீகம் மட்டுமே என்று மாற்றி எழுத ஒரு “மெகா கருத்தாக்கத்தை” உருவாக்க #RSS முடிவு; இந்து புராணங்கள் பற்றி மட்டுமே ஆய்வு செய்யும் ஒரு முனைப்பாக மாற்றும் சூழ்ச்சி இது - தோழர் சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர் #CPIM#RSSBetrayedIndia#BJPBetrayedIndia
இது உண்மையான்னு பிறகு பேசலாம் சார்; அதற்கு முன்பாக ஒரு சந்தேகம்! விடுதலைப் போராட்டத்திலேயே ஈடுபடாத RSSக்கு தேசபக்தி பற்றிப் பேச தகுதி உண்டா சார்? - தோழர் க.கனகராஜ் மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM#RSS#RSSStruggles#RSSLies#RSSBetrayedIndia