SFI and AISA student leaders protest the anti-Muslim action in Uttar Pradesh at Jantar Mantar in Delhi #BulldozerInjustice
இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 12 கடைகள், மசூதி நிர்வாகிகளையும் தோழர் பிருந்தா காரத் சந்தித்தார்.
அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சட்ட உதவிகளை வழங்கும். #Jahagirpuri #Delhi #Bulldozers #BulldozerInjustice #StopHatred #BrindaKarat











