கல்லணை உள்ளிட்ட தமிழ்நாட்டின் மூன்று முக்கிய கட்டுமானங்களுக்கு உலக பாரம்பரிய அடையாளம் https://patrikai.com/world-heritage-tag-for-three-major-structures-in-tamil-nadu-including-the-grand-anicut/ via @[email protected]
#WorldHeritage #Irrigation #Dam #GrandAnicut #Kallanai #Veeranam #Kalingarayan #ICID
கல்லணை உள்ளிட்ட தமிழ்நாட்டின் மூன்று முக்கிய கட்டுமானங்களுக்கு உலக பாரம்பரிய அடையாளம்
உலகின் மிகப் பழமையான பாசன அமைப்புகளில் ஒன்றான இரண்டாம் நூற்றாண்டில் சோழ மன்னன் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை, மற்றும் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய வீராணம் ஏரி தவிர ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காலிங்கராயன் அணைக்கட்டு ஆகிய தமிழ்நாட்டின் மூன்று கட்டுமானங்களுக்கு உலக பாரம்பரிய அடையாளம் வழங்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையில் புகழ்பெற்ற அமைப்பான சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் (ஐசிஐடி - ICID), யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய...