#Saivite and #Vaishnavite Literary Works for Temples and Schools

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பார்த்தசாரதி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு…
https://patrikai.com/minister-sekar-babu-inspects-parthasarathy-temple-on-the-occasion-of-vaikunta-ekadasi/ via @[email protected]

#VaikuntaEkadasi #Ekadasi #Ekadesi #Vaishnavite #temple #ParthasarathyTemple #Triplicane @[email protected]

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பார்த்தசாரதி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு…

சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை, தொன்மையான திருக்கோயில் களை அதன் பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொண்டு வருவதோடு, திருவிழாக்கள் காலங்களில் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்திட தேவையான முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி ...

www.patrikai.com

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் வைணவ கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா! அமைச்சர் சேகர்பாபு தகவல்… https://patrikai.com/a-spiritual-tour-to-vaishnava-temples-across-tamil-nadu-on-the-occasion-of-purattasi-month-minister-sekar-babu-information/ via @[email protected]

#Vaishnavite #temples #Tamilnadu @[email protected]

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் வைணவ கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா! அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகசுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்து உள்ளார். இதில் பங்கேற்க விரும்புவோர் சுற்றுலா துறை இணையதளத்தில் (www.ttdconline.com) பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  முக்கிய விழா நாட்களில், தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்கள், வைணவக் கோயில்ளுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதை...

www.patrikai.com