#Saivite and #Vaishnavite Literary Works for Temples and Schools
நானே பல்லக்கை தோளில் சுமப்பேன்: தருமபுரம் ஆதீனம் விவகாரத்தில் மதுரை ஆதீனம் ஆவேசம்…

மதுரை: தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம், இதனால் என் உயிரே போனாலும் பரவாயில்லை என்று மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் கூறியுள்ளார். தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி வரும் மே 22-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழகஅரசு தடை போட்டுள்ளது இந்துக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆதின மடங்களில் அரசு தலையிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகஅரசின் இந்த நடவடிக்கைக்கு  மதுரை...

www.patrikai.com