Vasudevan Deepak on Instagram: "#Ashada #Ekadasi Utsavam begins✌️ #Thennangur"

0 likes, 0 comments - lavydeepak on July 13, 2024: "#Ashada #Ekadasi Utsavam begins✌️ #Thennangur".

Instagram
#Ekadasi 25th #October 2023

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பார்த்தசாரதி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு…
https://patrikai.com/minister-sekar-babu-inspects-parthasarathy-temple-on-the-occasion-of-vaikunta-ekadasi/ via @[email protected]

#VaikuntaEkadasi #Ekadasi #Ekadesi #Vaishnavite #temple #ParthasarathyTemple #Triplicane @[email protected]

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பார்த்தசாரதி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு…

சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை, தொன்மையான திருக்கோயில் களை அதன் பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொண்டு வருவதோடு, திருவிழாக்கள் காலங்களில் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்திட தேவையான முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி ...

www.patrikai.com

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசிக்கு நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே அறை ஒதுக்கீடு
https://patrikai.com/rooms-to-be-allotted-in-tirupathi-in-person-during-vaikudan-ekaasi/ via @[email protected]

#Tirupati #ekadashi #ekadasi #Tirumala #accommodation #VaikundaEkadasi

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசிக்கு நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே அறை ஒதுக்கீடு

திருப்பதி திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்குத் தரிசனம் செய்ய நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே அறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கு ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கமாகும்.  தற்போது கொரோனா கட்டுப்பாடு இருந்த போதிலும் பக்தர்கள் வருகை அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.  திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தங்கும் அறைகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருவது வழக்கமாகும். இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டி, “திருப்பதியில் பக்தர்கள் தங்குவதற்கு 7...

www.patrikai.com