துணிவு படத்தின் டிரெய்லர் வெளியானது…

அஜித் நடித்த துணிவு படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. அட்டகாசமான நடிப்பில் 'துணிவு' படத்தின் மூலம் தனது ரசிகர்களை மீண்டும் அமர்க்களப் படுத்தி இருக்கிறார் அஜித். https://twitter.com/zeestudiossouth/status/1609180110824869888 மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

www.patrikai.com
துணிவு படத்தின் டிரெய்லர் நாளை இரவு 7 மணிக்கு வெளியாகிறது…

அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் துணிவு படத்தின் டிரெய்லர் நாளை இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன், வீரா, அஜய், ஜி.எம். சுந்தர் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் இவர்களின் கேரக்டர் குறித்த அறிவிப்புடன் போஸ்டரும் இன்று வெளியானது. சென்சாரில் U/A சான்று வழங்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை கொண்டாட இருக்கும் அஜித்...

www.patrikai.com