They don't steal/siphon HTF data to make money. #Thunivu #MovieBlues
வசூலில் வாரிசை மிஞ்சியது #துணிவு ... முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன்...
https://patrikai.com/ajiths-thunivu-leads-in-first-day-box-office-collection/
#Varisu #Thunivu #BoxOffice #Collection #ThunivuReview #VarisuReview #BlockbusterTHUNIVU #VarisuBlockbuster
அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' ஆகிய இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகியுள்ளது. நேற்று ரிலீசான இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. துணிவு திரைப்படம் தமிழ்நாட்டில் 540 திரையரங்குகளில் திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. வாரிசு 430 திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அஜித் படத்தை தமிழ்நாடு முழுவதும் திரையிடும் உரிமையையும் விஜய் படத்தை சென்னை, செங்கை, வட ஆற்காடு, தென் ஆற்காடு ஆகிய பகுதிகளில் மட்டும் திரையிடும் உரிமையை...
திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி
https://patrikai.com/extra-screenings-theatres/
#Thunivu #Varisu #துணிவு #வாரிசு #பொங்கல் #Cinema #CinemaUpdate #theatre #SpecialShow
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக முழுவதும் அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியாகியுள்ளன. இரண்டு பெரும் நடிகர்களின் படங்கள் பொங்கல் பண்டிக்கைக்கு வெளியாகியுள்ளதை அடுத்து ரசிகர்கள் கட்டவுட் மற்றும் பேனர்கள் வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த 2...
Nature is healing.
---
RT @ani
#WATCH | Tamil Nadu: Fans of Ajith Kumar tore posters of Vijay starrer #Varisu & fans of Vijay tore posters of Ajith Kumar starrer #Thunivu outside a movie theatre in Chennai
Both films have released on the same day after 8 yrs, people gathered in large numbers to watch them.
https://twitter.com/ANI/status/1612995648814710787
அஜித், விஜய் படங்களின் சிறப்பு காட்சிகள் ரத்து...
https://patrikai.com/special-screenings-of-ajith-and-vijays-films-canceled/
#Varisu #Thunivu #Vijay #Ajith #AjithKumar #special #Screening @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
'வாரிசு' மற்றும் 'துணிவு' ஆகிய படங்களின் பொங்கல் தின சிறப்பு காட்சிகளுக்கு கட்டுப்பாடு விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 13 முதல் 16 ம் தேதி வரை அதிகாலை 4 மணி மற்றும் அதிகாலை 5 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி மறுத்துள்ளது. மேலும், அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட நடிகர்களின் கட்டவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கும் தடை விதித்துள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் டிக்கெட் கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணம் குறித்து கண்காணிக்கப்படும்...
#அஜித்-தின் 'துணிவு' ஜனவரி 11 வெளியாகிறது...
https://patrikai.com/ajiths-thunivu-to-be-released-on-january-11/
#Ajithkumar𓃵 #Ajith #Thunivu #ThunivuPongal #Pongal #Pongal2023 #PongalRelease #NoGutsNoGlory @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியுள்ள 'துணிவு' ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 பொங்கல் பண்டிகைக்கு 'துணிவு' மற்றும் 'வாரிசு' ஆகிய இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. விஜய் நடித்த வாரிசு படம் ஜனவரி 12 ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. பொங்கலுக்கு இன்னும் ஒருவாரமே இருக்கும் நிலையில் துணிவு படத்தின்...
#துணிவு பட டிரெய்லர் நாளை இரவு 7 மணிக்கு வெளியாகிறது
https://patrikai.com/ajiths-thunivu-trailer-to-be-released-tomorrow/
#Thunivu #ThunivuTrailer #ThunivuCharactersReveal #NoGutsNoGlory @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் துணிவு படத்தின் டிரெய்லர் நாளை இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன், வீரா, அஜய், ஜி.எம். சுந்தர் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் இவர்களின் கேரக்டர் குறித்த அறிவிப்புடன் போஸ்டரும் இன்று வெளியானது. சென்சாரில் U/A சான்று வழங்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை கொண்டாட இருக்கும் அஜித்...
#துணிவு படத்தின் வேற லெவல் ப்ரோமோ… துபாயின் பாம் ஐலண்ட் மீது பறந்த அஜித் கொடி…
https://patrikai.com/thunivu-dubai-skydiving-promotions-by-lyca-productions/
#ThunivuPongal #Thunivu #NoGutsNoGlory #AjithKumar @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. எச். வினோத் இயக்கி இருக்கும் இந்தப் படத்தின் நாயகியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையில் துணிவு படத்தின் பாடல்கள் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் உள்ள பாம் தீவுகள் மீது விமானத்தில் இருந்து பாரா டைவிங் செய்து ப்ரோமோ செய்யப்பட்டது. https://twitter.com/BoneyKapoor/status/1607352210840776708 அஜித் படத்துடன் கூடிய துணிவு படத்தின்...
பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு கூடுதல் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதிக்க வேண்டும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை https://patrikai.com/additional-special-screenings-should-be-allowed-for-pongal-release-films-theater-owners-demand/ via @[email protected]
#Thunivu #Varisu #PongalRelease #Pongal2023 #SpecialScreening @[email protected] @[email protected]
பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு கூடுதல் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 2023 பொங்கலுக்கு விஜய் நடிக்கும் வாரிசு மற்றும் அஜித் நடிக்கும் துணிவு உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளது. ஜனவரி 14 சனிக்கிழமை போகி பண்டிகை, 15 பெரும் பொங்கல், 16 மாட்டுப் பொங்கல், 17 காணும் பொங்கல் கொண்டாடப்பட இருக்கிறது. ஜனவரி 12 ம் தேதியே முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ரிலீசாக இருப்பதால் ஜனவரி 12, 13...
‘துணிவு’ படத்தின் சில்லா சில்லா பாடல் கூலாக 1 மில்லியன் வியூஸ்-களை கடந்தது…
https://patrikai.com/ajiths-chilla-chilla-song-crosses-10-million-views/ via @[email protected]
#ChillaChilla #Thunivu #ThunivuPongal @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் துணிவு. இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் 'சில்லா சில்லா' நேற்று வெளியானது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்தப் பாடல் வெளியான ஒரே நாளில் 1 மில்லியன் வியூஸ்-களை கடந்துள்ளது. லிரிக்கல் வீடியோ-வில் கூட கூலர்ஸில் அஜித் குமார் அசத்துவதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.