
Good Bad Ugly Gains Major Momentum with Theatrical Rights Acquisition - Social News XYZ
The excitement surrounding Good Bad Ugly, featuring the charismatic Ajith Kumar in the lead role, just escalated with the announcement that Romeo Pictures has acquired the theatrical rights for Tamil Nadu, Kerala, and Karnataka. This... - Social News XYZ
Social News XYZ
துணிவு படத்தின் டிரெய்லர் வெளியானது…
அஜித் நடித்த துணிவு படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. அட்டகாசமான நடிப்பில் 'துணிவு' படத்தின் மூலம் தனது ரசிகர்களை மீண்டும் அமர்க்களப் படுத்தி இருக்கிறார் அஜித். https://twitter.com/zeestudiossouth/status/1609180110824869888 மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
www.patrikai.com
உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி டிரெய்லர் ரிலீஸ்…
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் நெஞ்சுக்கு நீதி. https://twitter.com/BoneyKapoor/status/1523684226163363841 போனி கபூர் தயாரிப்பில் 'கனா' படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். ஆரி அர்ஜுனன், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
www.patrikai.com