தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேருக்கு சட்டப்பேரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி… https://patrikai.com/tamil-nadu-assembly-observes-2-minute-silence-on-the-loss-of-11-lives-in-thanjavur-electrocution-incident/ via @[email protected]
#Tanjore #TanjoreFireAccident #TanjoreAccident #Thanjavur #kalimedu #TNAssembly2022 #electrocution
தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேருக்கு சட்டப்பேரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி…
சென்னை: தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேருக்கு தமிழக சட்டசபையில் இன்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தீர்மானம் கொண்டு வந்து பேசினார். தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் தேர் திருவிழா அதிகாலை நடைபெறும். தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டுவரப்பட்டது....