நடப்பு நிதியாண்டில் 1600 கி.மீ. சாலைகள் மேம்படுத்தப்படும்… சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு… https://patrikai.com/1600-km-length-roads-will-be-improved-this-financial-year-tn-cm-m-k-stalin-announces-in-tamil-nadu-assembly/ via @[email protected]

#Road #relaying #TNAssembly #TNAssembly2022 @[email protected] @[email protected]

நடப்பு நிதியாண்டில் 1600 கி.மீ. சாலைகள் மேம்படுத்தப்படும்… சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டார். மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பழுதடைந்த சாலைகள் விரைவில் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்த முதலமைச்சர். அதற்காக 2,200 கோடி ரூபாய் இந்த நிதி ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது : "தமிழ்நாட்டில் உள்ள 649 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில், மொத்தம் 55 ஆயிரத்து 567 கி.மீ. நீளமுள்ள சாலைகள் அமைந்துள்ளன. இவற்றில் 6 ஆயிரத்து 45...

www.patrikai.com

சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை: எடப்பாடி தலைமையில் நாளை உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு…
https://patrikai.com/massacre-of-democracy-in-assembly-edappadi-announcesd-hunger-strike-tomorrow/ via @[email protected]

#TNAssembly2022 #assembly #democracy #EdappadiPalaniswami @[email protected] @[email protected] @[email protected]

சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை: எடப்பாடி தலைமையில் நாளை உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு…

சென்னை: சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை என்று குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை சென்னையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்து உள்ளார். அவருடன் அவரது ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் உள்பட அதிமுக தொண்டர்கள்  பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டம், நாளை காலை சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுகவில் மொத்தமுள்ள 65 எம்எல்ஏக்களில் 61 பேர் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளனர். 2 பேர்...

www.patrikai.com

#பாஜக ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே #இந்தி_திணிப்பு தான்! சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை தாக்கல் செய்தார் முதலமைச்சர்… https://patrikai.com/union-bjp-govt-goal-is-impose-hindi-in-states-the-chief-minister-tabled-individual-resolution-in-the-legislative-assembly/ via @[email protected]

#HindiImposition #StopHindiImposition #TNAssembly2022 #resolution @[email protected] @[email protected] @[email protected]

தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேருக்கு சட்டப்பேரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி… https://patrikai.com/tamil-nadu-assembly-observes-2-minute-silence-on-the-loss-of-11-lives-in-thanjavur-electrocution-incident/ via @[email protected]

#Tanjore #TanjoreFireAccident #TanjoreAccident #Thanjavur #kalimedu #TNAssembly2022 #electrocution

தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேருக்கு சட்டப்பேரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி…

சென்னை: தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேருக்கு தமிழக சட்டசபையில் இன்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தீர்மானம் கொண்டு வந்து பேசினார். தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் தேர் திருவிழா அதிகாலை நடைபெறும். தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டுவரப்பட்டது....

www.patrikai.com

கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கு நன்றி! பீட்டர் அல்போன்ஸ்
https://patrikai.com/thanks-to-the-chief-minister-stalin-who-declared-karunanidhis-birthday-as-a-state-festival-peter-alphonse-tweet/ via @[email protected]

#Kalaignar #Karunanidhi #birthday #TNAssembly2022 #TNGovt @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கு நன்றி! பீட்டர் அல்போன்ஸ்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சிறுபான்மை ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், அறுபது ஆண்டு தேர்தல் களத்தில் வீழ்த்த முடியாத அரசியல் அதிசயம் என கலைஞர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டி உள்ளார். தமிழக முன்னாள் முதல்வர்  மறைந்த கலைஞர் கருணாநிதியின்  பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என...

www.patrikai.com

இ-நூலகம், கல்விச் சுற்றுலா, விடுதி கட்டிடம் உள்பட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் பல்வேறு அறிவிப்புகள்…. https://patrikai.com/e-library-educational-tourism-hostel-building-including-various-announcements-about-backward-classes-welfare-dept-minister-rajakannappan/ via @[email protected]

#Backward #Minorities #Welfare #ELibrary #TNAssembly2022 @[email protected] @[email protected]

இ-நூலகம், கல்விச் சுற்றுலா, விடுதி கட்டிடம் உள்பட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் பல்வேறு அறிவிப்புகள்….

சென்னை:  சட்டசபையில் இன்று நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தைத் தொடர்ந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பல்வேறு  முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.  அதன்படி, இ-நூலகம், கல்விச் சுற்றுலா வரை, விடுதி கட்டிடம் உள்படபல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, சொந்த கட்டடம் முற்றிலும் பழுதடைந்ததால் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் 2 விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்டுதல், மதுரை மற்றும்...

www.patrikai.com

மாவட்டங்களை இணைக்கும் 4 வழிச்சாலைகள்,  கல்லூரி இல்லாத பகுதியில் கல்லூரி! சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தகவல்..
https://patrikai.com/4-way-lanes-new-colleges-ministers-information-in-the-legislative-assembly-question-hour/ via @[email protected]

#4Lane #LinkRoads #college #TNAssembly #TNAssembly2022 @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

மாவட்டங்களை இணைக்கும் 4 வழிச்சாலைகள்,  கல்லூரி இல்லாத பகுதியில் கல்லூரி! சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தகவல்..

சென்னை: மாவட்டங்களை இணைக்கும் சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணி விரைவில் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.   கல்லூரி இல்லாத பகுதியில் முதலில் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு  மானிய கோரிக்கை விவாதத்துக்காக தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில்,   உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இந்த விவாதத்தில் கூட்டுறவுத்துறை...

www.patrikai.com
Live telecast of #TNAssembly2022 💯