புர்கா அணியாத இளம்பெண் சுட்டுக்கொலை: ஆப்கனில் தங்களது கோர முகத்தை காட்டத்தொடங்கினர் தாலிபான்கள்…
https://patrikai.com/taliban-killed-a-woman-for-not-wearing-burqa-sparks-alarm-in-afghanistan/ via @[email protected]
#afghanistanwomen #Afghanistan #Talibans #TalibanTerror #women
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தாலிபான்கள், மக்கள் நம்பிக்கையுடன் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்றுஇ, பெண்களுக்கு கூடுதல் உரிமைகள் வழங்குவோம் என்று தெரிவித்துள்ள நிலையில், அவர்களின் அறிவிப்பின்மேல் பரர் நம்பிக்கையற்றவர்களகே இருந்து வருகின்றனர். அதை உறுதி செய்யும் வகையில், பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. புர்கா அணியாத இளம்பெண்ணை சுட்டுக்கொண்டு தங்களது ஆட்டத் தொடங்கி உள்ளனர். ஆப்கானிஸ்தானில் பொது இடத்தில் பெண் ஒருவர் பர்தா அணியாததால் தாலிபான்கள் ஈவு இரக்கமில்லாமல் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பெரும்...