பொதுநல வழக்கு முறையை கேலிக் கூத்தாக்காதீர்கள் தாஜ்மஹால் குறித்து வழக்கு தொடுத்தவரை கிழித்து தொங்க விட்ட நீதிபதிகள்
https://patrikai.com/dont-make-mockery-of-pil-system-allahabad-hc-judges-ripped-the-petitioner-on-taj-mahal/ via @[email protected]
#Tajmahal #TajMahalControversy #tejomahalaya #AllahabadHighCourt #PIL #PublicInterestLitigation @[email protected] @[email protected]
பொதுநல வழக்கு முறையை கேலிக் கூத்தாக்காதீர்கள்… தாஜ்மஹால் குறித்து வழக்கு தொடுத்தவரை கிழித்து தொங்க விட்ட நீதிபதிகள்
தாஜ்மஹாலின் மூடப்பட்ட 22 அறைகளை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை திறக்க உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் ரஜ்னீஷ் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். தேஜோ மஹாலயா என்று அழைக்கப்படும் ஒரு சிவன் கோவில் இருந்த இடத்தை தாஜ் மஹால் என்று மாற்றிவிட்டதாக அதன் தோற்றம் பற்றி எழுந்துள்ள சந்தேகத்தைப் போக்க, நினைவுச்சின்னத்தின் "உண்மையான வரலாற்றை" வெளிப்படுத்த அரசாங்கம் உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வலியுறுத்த வேண்டும் என்று அந்த மனுவில் கோரியிருந்தார். அலகாபாத்...