#AIKS அகில இந்திய துணைச் செயலாளர் விஜுகிருஷ்ணன் #AIKS மாநில பொதுச் செயலாளர் பி.சண்முகம் கரும்பு விவசாயிகளின் அகில இந்திய தலைவர் டி.ரவீந்திரன் #TPWAA மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா மருத்துவர் அனுரத்னா & விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.