#Mahashivaratri special circuit pilgrimage trips by #TNSTC around #Tirunelveli

TNSTEF general secretary K Arumugha Naianar said that the strike notice would be given to the management in protest against the transport ...

CHENNAI: CITU's Tamil Nadu State Transport Employees Federation (TNSTEF) has planned to issue a strike notice protesting against the transport corporation propo
CITU's transport corp to strike on appointment of drivers on contract basis

CITU's transport corp to strike on appointment of drivers on contract basis

CHENNAI: CITU's Tamil Nadu State Transport Employees Federation (TNSTEF) has planned to issue a strike notice protesting against the transport corporation propo

DT next
7 வருடங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க கோரி ஓய்வுபெற்ற பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் முற்றுகை போராட்டம்! #TNSTC #WorkersProtest #CITU More : https://youtu.be/AMWTKxyeT4c
7 வருடங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க கோரி ஓய்வுபெற்ற TNSTC முற்றுகை போராட்டம்

YouTube

இந்தமாதிரி மத்திய அரசு கட்டாயப்படுத்தும் திட்டங்கள்/வரிகளுக்கு எதிராக திமுக போராட்டமோ/அறிக்கையோ முதலிலேயே விடவேண்டும். இல்லைனா பாசக/அதிமுக போராட்டம் பண்ண வழிவகுக்கும்
---
RT @saysatheesh
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் மயம் ஆக்க திமுக அரசு முயற்சி செய்கிறது என குதித்து கொண்டு இருக்கும் அனைவருக்கும்...

தனியார் மயம் ஆக்க வேண்டும் என வற்புறுத்துவது ஒன்றிய பாஜக அரசு. திமுக அரசு அல்ல.

🙏🙏🙏

#TNSTC #MTC #SETC
https://twitter.com/saysatheesh/status/1555829233909317632

Satheesh Kumar on Twitter

“தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் மயம் ஆக்க திமுக அரசு முயற்சி செய்கிறது என குதித்து கொண்டு இருக்கும் அனைவருக்கும்... தனியார் மயம் ஆக்க வேண்டும் என வற்புறுத்துவது ஒன்றிய பாஜக அரசு. திமுக அரசு அல்ல. 🙏🙏🙏 #TNSTC #MTC #SETC”

Twitter
புதிய ஓய்வூதியத் திட்டத்தால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஏற்படும் அவலத்தை எடுத்துரைக்கிறார் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் தோழர் ஆறுமுக நயினார் #NewPensionScheme #TransportWorkers #TNSTC #TnGovt Full Video: https://youtu.be/ta3PdBI7mKw
ஒன்றும் தரமாட்டோம் போ!' என்று சொல்வதுதான் புதிய பென்சன் திட்டம் : ஆறுமுக நயினார் | #வணக்கம்மக்களே

YouTube
Happening now: "வெள்ளை அறிக்கையும்'போக்குவரத்து துறையும்

தமிழ் மார்க்ஸ்’s space · 14 listening · Where live audio conversations happen

#தமிழ்நாடு அரசு வகுத்துள்ள இலவச பேருந்துகளில் பயணம் செய்வதற்கான பயணச்சீட்டு நான்கு வர்ணங்களில் அச்சிடப்பட்டு உபயோகப் படுத்தப் போகிறது அரசு போக்குவரத்து நிறுவனங்கள். #TNSTC @[email protected] @[email protected] @[email protected]

போக்குவரத்து பணியாளர்கள் 2,454 பேருக்கு ₨472.92 கோடி ஓய்வூதிய பயன்கள் வழங்கப்பட்டுள்ளது.

#ஓபிஎஸ் கூறியதால் இல்லை, #திமுக அரசு என்றும் தொழிலாளர் நலன் மீது அக்கறை கொண்ட அரசு - அமைச்சர் ராஜகண்ணப்பன் #TNGovt #TNSTC @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஜனவரி - ஏப்ரல்'2020 காலக்கட்டத்தில் ஓய்வு பெற்ற 2457 ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பயன்களின் நிலுவைத் தொகையான ரூ.497.32 கோடியினை வழங்கினார் தமிழக முதல்வர். #TNGovt #Transport #Workers @[email protected] @[email protected] #TNSTC
மாத ஊதியம் குறைத்து கொடுப்பதை கண்டித்து போக்குவரத்து ஊழியர்களின் அனைத்து சங்க கூட்டமைப்பு நிர்வாகிகளின் தொடர் உண்ணாநிலை போராட்டம் சென்னை பல்லவன் இல்லத்தில் தொடங்கியது. #TranspprtWorkers #TNSTC