இந்தமாதிரி மத்திய அரசு கட்டாயப்படுத்தும் திட்டங்கள்/வரிகளுக்கு எதிராக திமுக போராட்டமோ/அறிக்கையோ முதலிலேயே விடவேண்டும். இல்லைனா பாசக/அதிமுக போராட்டம் பண்ண வழிவகுக்கும்
---
RT @saysatheesh
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் மயம் ஆக்க திமுக அரசு முயற்சி செய்கிறது என குதித்து கொண்டு இருக்கும் அனைவருக்கும்...

தனியார் மயம் ஆக்க வேண்டும் என வற்புறுத்துவது ஒன்றிய பாஜக அரசு. திமுக அரசு அல்ல.

🙏🙏🙏

#TNSTC #MTC #SETC
https://twitter.com/saysatheesh/status/1555829233909317632

Satheesh Kumar on Twitter

“தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் மயம் ஆக்க திமுக அரசு முயற்சி செய்கிறது என குதித்து கொண்டு இருக்கும் அனைவருக்கும்... தனியார் மயம் ஆக்க வேண்டும் என வற்புறுத்துவது ஒன்றிய பாஜக அரசு. திமுக அரசு அல்ல. 🙏🙏🙏 #TNSTC #MTC #SETC”

Twitter

முதல்வர் அனுமதி வழங்கியதும் தொலைதூர பேரூந்து கட்டணம் உயர்த்தப்படும்! அமைச்சர் சிவசங்கர் https://patrikai.com/bus-fare-hike-will-be-increased-after-the-approval-of-the-chief-minister-stalin-says-minister-sivasankar/ via @[email protected]

#Busfare #Hike #SETC #STC @[email protected] @[email protected]

முதல்வர் அனுமதி வழங்கியதும் தொலைதூர பேரூந்து கட்டணம் உயர்த்தப்படும்! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: தொலைதூர பேரூந்து கட்டணம் உயர்வு பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது, முதல்வர் அனுமதி வழங்கியதும் கட்டண உயர்வு அமலுக்கு வரும் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார். பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று கடந்த வாரம்  தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதத்தின்போது, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால், நிதிநெருக்கடி காரணமாக,  பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் நேரு கூறியுள்ளார். இது குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளதுடன்,...

www.patrikai.com

அரசு விரைவு பேருந்தில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி! தமிழகஅரசு https://patrikai.com/separate-bed-facility-for-women-in-government-express-buses-tn-govt/ via @[email protected]

#SETC #Transport #Bus #Women #Reservation

அரசு விரைவு பேருந்தில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி! தமிழகஅரசு

சென்னை: தொலைதூரம் பயணம் செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில், வெளிமாவட்ட பயணங்களுக்கு இருக்கை வசதி, படுக்கை வசதி மற்றும் குளர்சாதன வசதிகளுடன் கூடிய டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், ஏசி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில்  படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகளில் பெண்களுக்கு தனிப் படுக்கை வசதி ஒதுக்கி தமிழகஅரசு போக்குவரத்து...

www.patrikai.com

ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்க மாநகர போக்குவரத்துக்கழகம் தடை
#Chennai ##SETC

https://www.updatenews360.com/tamilnadu/mtc-tnstc-workers-leave-cancel-tomorrow-222122019/

ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்க மாநகர போக்குவரத்துக்கழகம் தடை - Updatenews360.com | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News

Quick Shareசென்னை: சென்னையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்க போக்குவரத்து கழகம் தடை விதித்துள்ளது. நாடு...

Updatenews360.com | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News
ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம் வாபஸ் http://tnlabour.in/news/7927 #PublicSectorworkers #CentralTradeUnions #JACTO-GEO #Strikes #தமிழ் #News #SETC
ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம் வாபஸ்

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு, கோரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மாநிலமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் ஜனவரி 30 அன்று மக்கள் நலன் கருதியும், மாணவர் தேர்…

தொழிலாளர் கூடம் (Thozhilalar koodam)