தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பேரூராட்சி 6 வது வார்டில் #CPIM வேட்பாளர் தோழர் கல்பனா கோமதி வெற்றி பெற்றார் #LocalBodyElections2022 #TNElectionResult
100க்கு 100% எந்த முறைகேடுமின்றி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டது
- மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி #TNElectionResult #TNStateElectionCommission #LocalBodyElectionResults


