கோவை காந்திபுரத்தில் ரூ.214.36 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட செம்மொழி பூங்கா திறப்பு நிகழ்வில் வி. செந்தில் பாலாஜி அவர்கள் பங்கேற்று, தமிழக வளர்ச்சி முயற்சிகளை வலியுறுத்திய சிறப்பான தருணம். தமிழரும் தமிழும் உயர்வதற்கான மக்கள் நல பணிகளை முன்னெடுத்து வரும் முதல்வர் @Mkstalin அவர்களின் இந்த புதிய முயற்சி கோவைக்கு பெருமை சேர்க்கிறது.
#செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji #SenthilBalajiDMK #MinisterSenthilBalaji #SenthilBalajiMLA
கோவை செம்மொழிப் பூங்கா பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் இந்த நிகழ்வில் வி. செந்தில் பாலாஜி அவர்கள் பங்கேற்று சமூக நல முயற்சிகளை வலியுறுத்தினார்.
#செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji #SenthilBalajiDMK #MinisterSenthilBalaji #SenthilBalajiMLA #SenthilBalajiKarur

💼 கரூர் வளர்ச்சிக்கு உறுதியான தூணாக — செந்தில்பாலாஜி!

கரூரின் தொழில்துறை முன்னேற்றம், வேலைவாய்ப்பு, மற்றும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகத் தொடர்ந்து போராடி வருபவர் செந்தில்பாலாஜி.
‘Karur Vision 2030’ மூலம், கரூர் மாவட்டத்தை ₹50,000 கோடி வணிக இலக்கை நோக்கி நகர்த்தும் முயற்சிக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார்.

#செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji #SenthilBalajiDMK #MinisterSenthilBalaji #SenthilBalajiMLA #SenthilBalajiKarur

கரூரின் வளர்ச்சிக்கான புதிய இலக்கு! 💪
KARUR VISION 2030 – ரூ.50,000 கோடி வணிக இலக்கை நோக்கி!
CII, Young Indians, Indian Women Network, கரூர் ஏற்றுமதியாளர்கள் & 85 வணிக சங்கங்கள் இணைந்து நடத்திய மராத்தான், வாக்கத்தான் தொடக்க விழாவில் கலந்துகொண்டேன். 🏃‍♂️🌟
#செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji #SenthilBalajiDMK #MinisterSenthilBalaji #SenthilBalajiMLA #SenthilBalajiKarur

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி
@Mkstalin
அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பேருந்து நிலையத்தில், கலைஞர் நூற்றாண்டு விழா வளைவை திறந்து வைத்த போது..

#செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji #SenthilBalajiDMK #MinisterSenthilBalaji #SenthilBalajiMLA #SenthilBalajiKarur

நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி
@Mkstalin
அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பங்குபெற்ற, 800க்கும் மேற்பட்ட கரூர் தொகுதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று கரூர் பிரேம் மகாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது..
#செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji #SenthilBalajiDMK
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி
@Mkstalin
அவர்களின் நல்லாசிகளுடன், இன்று கரூரில் நடைபெற்ற நிகழ்வுகளின் காணொளி தொகுப்பு..
#செந்தில்பாலாஜி, #வே.செந்தில்பாலாஜி, #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி, #SenthilBalaji, #VSenthilBalaji,#SenthilBalajiDMK,#MinisterSenthilBalaji,#SenthilBalajiMLA,#SenthilBalajiKarur,
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி
@Mkstalin
அவர்களின் நல்லாசியுடன், இளைஞர்களின் எழுச்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்
@Udhaystalin
அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்டம், கரூர் மத்திய கிழக்கு பகுதி இளைஞர் அணி மற்றும் கரூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி இணைந்து நடத்தும் மாபெரும் கபடி போட்டியை இன்று பார்வையிட்ட போது.. #senthilbalaji #vsenthilbalaji #SenthilBalajiDMK #SenthilBalajiMLA #SenthilBalajiKarur #செந்தில்பாலாஜி
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி
@Mkstalin
அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கரூரில் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு.. #senthilbalaji #vsenthilbalaji #SenthilBalajiDMK #SenthilBalajiMLA #SenthilBalajiKarur #செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி