V. Senthil Balaji

@senthilbalaji
0 Followers
0 Following
12 Posts
DMK politician and Tamil Nadu MLA from Karur, with experience in transport and electricity ministries. Focused on development, governance, and serving the people.
கோவை காந்திபுரத்தில் ரூ.214.36 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட செம்மொழி பூங்கா திறப்பு நிகழ்வில் வி. செந்தில் பாலாஜி அவர்கள் பங்கேற்று, தமிழக வளர்ச்சி முயற்சிகளை வலியுறுத்திய சிறப்பான தருணம். தமிழரும் தமிழும் உயர்வதற்கான மக்கள் நல பணிகளை முன்னெடுத்து வரும் முதல்வர் @Mkstalin அவர்களின் இந்த புதிய முயற்சி கோவைக்கு பெருமை சேர்க்கிறது.
#செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji #SenthilBalajiDMK #MinisterSenthilBalaji #SenthilBalajiMLA
கோவை செம்மொழிப் பூங்கா பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் இந்த நிகழ்வில் வி. செந்தில் பாலாஜி அவர்கள் பங்கேற்று சமூக நல முயற்சிகளை வலியுறுத்தினார்.
#செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji #SenthilBalajiDMK #MinisterSenthilBalaji #SenthilBalajiMLA #SenthilBalajiKarur

💼 கரூர் வளர்ச்சிக்கு உறுதியான தூணாக — செந்தில்பாலாஜி!

கரூரின் தொழில்துறை முன்னேற்றம், வேலைவாய்ப்பு, மற்றும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகத் தொடர்ந்து போராடி வருபவர் செந்தில்பாலாஜி.
‘Karur Vision 2030’ மூலம், கரூர் மாவட்டத்தை ₹50,000 கோடி வணிக இலக்கை நோக்கி நகர்த்தும் முயற்சிக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார்.

#செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji #SenthilBalajiDMK #MinisterSenthilBalaji #SenthilBalajiMLA #SenthilBalajiKarur

கரூரின் வளர்ச்சிக்கான புதிய இலக்கு! 💪
KARUR VISION 2030 – ரூ.50,000 கோடி வணிக இலக்கை நோக்கி!
CII, Young Indians, Indian Women Network, கரூர் ஏற்றுமதியாளர்கள் & 85 வணிக சங்கங்கள் இணைந்து நடத்திய மராத்தான், வாக்கத்தான் தொடக்க விழாவில் கலந்துகொண்டேன். 🏃‍♂️🌟
#செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji #SenthilBalajiDMK #MinisterSenthilBalaji #SenthilBalajiMLA #SenthilBalajiKarur

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி
@Mkstalin
அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பேருந்து நிலையத்தில், கலைஞர் நூற்றாண்டு விழா வளைவை திறந்து வைத்த போது..

#செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji #SenthilBalajiDMK #MinisterSenthilBalaji #SenthilBalajiMLA #SenthilBalajiKarur

நலத்திட்ட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி
@Mkstalin
அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பங்குபெற்ற, 50க்கும் மேற்பட்ட கரூர் தொகுதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று கரூர் அரிக்காரம்பாளையத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது..
#செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji
நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி
@Mkstalin
அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பங்குபெற்ற, 800க்கும் மேற்பட்ட கரூர் தொகுதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று கரூர் பிரேம் மகாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது..
#செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji #SenthilBalajiDMK
விடியல் நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி
@Mkstalin
அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பங்குபெற்ற, 800க்கும் மேற்பட்ட கரூர் தொகுதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று கரூர் மண்மங்கலம் KTLOA திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.. #செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி
@Mkstalin
அவர்களின் நல்லாசிகளுடன், இன்று கரூரில் நடைபெற்ற நிகழ்வுகளின் காணொளி தொகுப்பு..
#செந்தில்பாலாஜி, #வே.செந்தில்பாலாஜி, #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி, #SenthilBalaji, #VSenthilBalaji,#SenthilBalajiDMK,#MinisterSenthilBalaji,#SenthilBalajiMLA,#SenthilBalajiKarur,