இளைஞர்களே மூக்கு முட்ட குடியுங்கள்! ஜப்பான் அரசு வித்தியாசமான வேண்டுகோள்… எதுக்கு தெரியுமா? https://patrikai.com/japan-urges-its-young-people-to-drink-more-to-boost-economy/ via @[email protected]
இளைஞர்களே மூக்கு முட்ட குடியுங்கள்! ஜப்பான் அரசு வித்தியாசமான வேண்டுகோள்… எதுக்கு தெரியுமா?
டோக்கியோ: இளைஞர்களை அதிகளவு மது அருந்துங்கள் என ஜப்பான் அரசாங்கம் வலியுறுத்தி உள்ளது. இதற்கு முக்கியமான காரணத்தையும் கூறி உள்ளது. ஜப்பான் அரசின் அறிவிப்பு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அரசோ, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது. நமது நாட்டு மக்கள் குடித்துவிட்டு மட்டையாகி விடுவார்கள் அல்லது அடுத்தவரிடம் சண்டை போட்டு மண்டையை உடைப்பார்கள். அதனால்தான், ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’, ‘குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலனை...
