#EIA 2020 வரைவு என்பது கார்ப்பரேட் கொள்ளைக்கான உரிமம்... - தோழர் வி.பி.ஷானு #EIA2020 #EIA2020draft #RejectEIA2020 #WithdrawEIA2020 @[email protected]
#EIA2020: பாஜக அரசின் கொடுஞ்செயல்...
இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல!
நமது சந்ததிகளுக்கானது, அதை பத்திரமாக ஒப்படைக்க வேண்டியது நமது கடமை. அந்த வரலாற்று கடமையை நிறைவேற்ற கரம் கோர்ப்போம் - பெ.சண்முகம், பொதுச் செயலாளர் #AIKS #EIA2020draft #WithdrawEIA2020 #RejectEIA2020

