📕 ❤️ 🌹 ✊🏽 🚩 Happy International Red Books Day! 🥳

"Join us this year for Red Books Day on February 21, 2024, marking the 176th anniversary of the publishing of the Communist Manifesto by Karl Marx and Friedrich Engels."

Site: https://redbooksday.org

Recommend Reading:
1. Charisse Burden-Stelly "Black Scare / Red Scare: Theorizing Capitalist Racism in the United States" (2023)

2. Carole Boyce Davies "Claudia Jones: Beyond Containment" (2011)

#RedBookDay #books #reading #communism #socialism

Red Books Day

Join us this year for Red Books Day on February 21, 2022, marking the 174th anniversary of the publishing of the Communist Manifesto by Karl Marx and Frederich Engels. It is an international celebration and commemoration of the Communist Manifesto and the liberatory impact it has had on people’s movements, past, present and future.

சிவப்பு புத்தகங்களை வாசிப்பது நம் புரட்சிகர கடமைகளில் ஒன்று - தோழர்.சிந்தன் #CPIM #RedBookDay #Communism #Socialism #Marxism #KarlMarx #FriedrichEngels More: https://youtu.be/yvMLgr1ZTBA
சிவப்பு புத்தகங்களை வாசிப்பது நம் புரட்சிகர கடமைகளில் ஒன்று | Sindhan | Red Book Day

YouTube
பொருளை உற்பத்தி செய்யும் இடத்திலேயே முதலாளி லாபமடைகிறான், பரிவர்த்தனையில் கிடைப்பது உபரி மதிப்பு என்று ஆய்வின் மூலம் முன்வைத்தார் மார்க்ஸ் - தோழர் @[email protected] , #CPIM #RedBookDay #Communism #Socialism #KarlMarx #FriedrichEngels Watch on : https://youtu.be/wdLpFf6DkUk
லாபம் என்றால் என்ன? என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியவர் மார்க்ஸ்

YouTube
சோசலிசமும் கம்யூனிசமும் மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சியில் கடைசியாக கட்டாயமாக அடைய வேண்டிய சமூக அமைப்பு - @[email protected] #CPIM #RedBookDay #Communism #Socialism watch on : https://youtu.be/wqKhdvYf1yI
KB part 02

YouTube
கம்யூனிச சித்தாந்த நூல்களை படித்து விட வேண்டியது அவசியம். புத்தகத்தை எவ்வளவு வேகமாக படிக்கிறோம் என்பது முக்கியமல்ல; எவ்வளவு உள்வாங்கிக் கொள்கிறோம் என்பதே முக்கியம் - @[email protected] , #CPIM #RedBookDay #Communism #Socialism #Marxism #FriedrichEngels watch on : https://youtu.be/DQ7VMmonBpo
மார்க்ஸ் எங்கெல்ஸ்யின் 'கம்யூனிஸ்ட் அறிக்கை' - பெயர் காரணம் என்ன?

YouTube
கம்யூனிச சித்தாந்த தத்துவ நூல்கள் படிப்பதற்கு எளிமையாக இல்லாமல் இருந்தாலும் புரிதலுக்கு ஏற்றவாறு மெதுவாக படித்து விட வேண்டியது அவசியம். - @[email protected] ,#CPIM #RedBookDay #Communism #Socialism #Marxism #KarlMarx #FriedrichEngels watch on : https://youtu.be/DQ7VMmonBpo
மார்க்ஸ் எங்கெல்ஸ்யின் 'கம்யூனிஸ்ட் அறிக்கை' - பெயர் காரணம் என்ன?

YouTube
பாஜகவின் பாசிச போக்கை எதிர்த்து அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கருத்தியல் தளங்களில் செயல்பட, இடதுசாரி - பகுத்தறிவு நூல்களை அனைவரும் வாசிக்க வேண்டும். சிவப்பு புத்தக தின வாசிப்பு இயக்கத்தில் #CPIM தோழர் @[email protected] #RedBookDay Video Link : https://youtu.be/oN_0X7IzYeY
வாசிப்பு; அறிவியல் ரீதியாக நம்மை மார்க்சிய பாதையில் வழி நடத்திச் செல்லும் பேராயுதம்!

YouTube

பிப்ரவரி 21 சர்வதேச சிவப்பு புத்தக தினம்!

இன்று மாலை 6 மணிக்கு மாநிலச் செயலாளர் தோழர் @[email protected] #CPIMTamilnadu முகநூல் பக்கத்தில் நேரலையில் பேசுகிறார்... #RedBookDay #FredrichEngels

FB Live On : https://www.facebook.com/TNCPIM/

CPIM Tamilnadu

CPIM Tamilnadu, Chennai. Gefällt 158.514 Mal · 9.393 Personen sprechen darüber · 1.138 waren hier. Official Facebook Page of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.

பிப்ரவரி 21 சர்வதேச சிவப்பு புத்தக தினம்!தமிழ்நாடு முழுவதும் தோழர் ஏங்கல்ஸ் எழுதிய "கற்பனாவாத சோசலிசம்; விஞ்ஞான சோசலிசம்" நூல் வாசிக்கப்படுகிறது. நிகழ்வின் நிறைவாக தோழர் @[email protected] உரை 5.30 மணி #CPIM Tamilnadu முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்படும். #RedBookDay #Socialism #Communism
#cpim மாநிலக் குழு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சிவப்பு புத்தக தின நிகழ்வில், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் இன்றைய பொருத்தப்பாடு குறித்து, தோழர். ஜி. ராமகிருஷ்ணன், தோழர். குணசேகரன் உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றினார்கள்#CommunistManifesto #RedBookDay # Socialism # Communism