RankList: Công cụ tạo danh sách chờ tập trung vào SEO với tính năng 301 redirect, AI SEO và blogpost. Giá chỉ 29$ một lần. #SEO #TạoDanhSáchChờ #RankList #DigitalMarketing #TiếpThịTrựcTuyến
https://www.reddit.com/r/SideProject/comments/1ojf0cy/ranklist_the_seo_focused_waitlist_creator/
Today is the day.
Fellowship rank lists are due.
I’m anxious to see where my colleagues & I end up.
To all the #IDMastodon PDs out there: y’all are amazing!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான ரேங்க் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்… https://patrikai.com/minister-ma-subramanian-released-mbbs-bds-course-rank-list/ via @[email protected]
#MBBS #BDS #RankList #TamilNadu #Medical #Admission @[email protected]
சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ரேங்க் பட்டியலை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் வெளியிட்டுள்ளார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்களுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5050 இடங்களிலும் சென்னை, கே.கே.நகர் இஎஸ்ஐசி மரு்த்துவக் கல்லூரியில் 125 இடங்களிலும், 20 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 3050 இடங்களிலும் ...
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு https://patrikai.com/mpbs-bds-rank-list/ via @[email protected]
#MBBS #BDS #RankList #TamilNadu #medical #admission @[email protected]
சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்.பி.பி.எஸ். இடங்கள், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போக மீதமுள்ள இடங்கள் மாநில அரசு வசம் உள்ளன. அதேபோன்று, 20 தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்.பி.பி.எஸ். இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960...
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியீடு!
https://patrikai.com/coimbatore-tamil-nadu-agricultural-university-rank-list-released/ via @[email protected]
கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியானது, பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி தரவரிசை பட்டியலை வெளியிட்டார். கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் 14 அரசுக் கல்லுரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. வேளாண்மை பல்கலை மற்றும் உறுப்பு கல்லுரிகளில் 2,148 இடங்களும், இணைப்புக்கல்லுரிகளில் 2,337 இடங்களும் உள்ளன. இந்த கல்லுரிகளில் 12 இளநிலை பட்டப்படிப்புகளுக்கனா விண்ணப்பங்கள், கடந்த ஜுன் மாதம் முதல் ஆன்லைனில் வழங்கப்பட்டு...
பாராமெடிக்கல் உள்பட துணை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு..
https://patrikai.com/paramedical-courses-rank-list-released-in-taminadu/ via @[email protected]
சென்னை: சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 2022 -23 கல்வியாண்டு துணை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை சுகதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் துணை மருத்துவ பட்டப்படிப்பு, மருந்தாளுநர்கள், டிப்ளமோ நர்சிங், டிப்ளமோ ஆப்டோமெட்ரி, பாராமெடிக்கல் டிப்ளமோ சான்றிதழ் படிப்புகளுக்கு மொத்தம் 2,526 இடங்கள் உள்ளன. அதேபோல், மாநிலத்தில் உள்ள 348 சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு...
பொறியியல் கலந்தாய்வு தேதி மாற்றம்; 16ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியீடு…
https://patrikai.com/engineering-counseling-to-commence-from-august-20-instead-of-16th-rank-list-will-be-published-on-august-16/ via @[email protected]
#TNEA #TNEA2022 #Tamilnadu #Engineering #Admission #Counselling #Ranklist
சென்னை; பொறியியல் கலந்தாய்வு தேதியை மாற்றி தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேலும், வரும் 16ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்து உள்ளது. தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உயர்கல்வித்துறைச் செயலாளர் கார்த்திக்கேயன் உள்பட உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். அதில், பொறியியல் கலந்தாய்வு, அண்ணாமலை பல்கலை விவகாரம், உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல்...