பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு…! அமைச்சர் பொன்முடி https://patrikai.com/engineering-councelling-postponed-minister-ponmudi/ via @[email protected]

#tnea #Tnea2022 #Engineering #counselling

பொறியியல் கலந்தாய்வு தேதி மாற்றம்; 16ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியீடு…
https://patrikai.com/engineering-counseling-to-commence-from-august-20-instead-of-16th-rank-list-will-be-published-on-august-16/ via @[email protected]

#TNEA #TNEA2022 #Tamilnadu #Engineering #Admission #Counselling #Ranklist

பொறியியல் கலந்தாய்வு தேதி மாற்றம்; 16ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியீடு…

சென்னை; பொறியியல் கலந்தாய்வு தேதியை மாற்றி தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேலும், வரும் 16ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்து உள்ளது. தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உயர்கல்வித்துறைச் செயலாளர் கார்த்திக்கேயன் உள்பட உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். அதில்,  பொறியியல் கலந்தாய்வு,  அண்ணாமலை பல்கலை விவகாரம், உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல்...

www.patrikai.com