In this video, discussed about the brief introduction of chemical engineering and the sectors require chemical engineers. Moreover, the available opportunity for the chemical engineers in Tamilnadu and the companies, roles available for the ChemE.
#ChemicalEngineering #TNEA #Education
https://youtu.be/5-ncVzUoskE
நடப்பாண்டு, தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60ஆயிரம் இடங்கள் காலி….
https://patrikai.com/60thousand-seats-are-vacant-in-tamil-nadu-engineering-colleges-in-current-year/ via @[email protected]
சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், இறுதிச்சுற்று கலந்தாய்வில் 36,057 மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 4 சதவிகிதம் மாணவர் சேர்க்கை உயர்ந்து உள்ளது என்றாலும், சுமார் 60ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 446 பொறியியல் கல்லூரிகளில் நடப்பு (2022-23) கல்வி ஆண்டில் 2 லட்சத்து 7,996 இடங்களில் சேர்க்கை நடத்திக் கொள்ள தமிழக அரசு...
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 50ஆயிரம் இடங்கள் காலி! https://patrikai.com/50-thousand-seats-are-vacant-in-engineering-colleges-in-tamil-nadu/ via @[email protected]
#TamilNadu #TNEA #Engineering #admissions #Vacant #Seats #Colleges @[email protected]
பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு…! அமைச்சர் பொன்முடி https://patrikai.com/engineering-councelling-postponed-minister-ponmudi/ via @[email protected]
பொறியியல் கலந்தாய்வு 20ந்தேதி தொடங்குகிறது! தர வரிசை பட்டியலை வெளியிட்ட அமைச்சர் பொன்முடி தகவல்…
https://patrikai.com/engineering-counselling-starts-on-20th-august-minister-ponmudi-released-the-engineering-rank-list/ via @[email protected]
#TNEA #Engineering #admissions #counselling @[email protected]
சென்னை: 2022-ம் ஆண்டுக்கான பொறியியல் தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். அப்போது, விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி முதல் தொடங்கும் என்று அமைச்சர் கூறினார். பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அலுவலகத்தில் வெளியிட்டார். பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ரேண்டம் எண் இந்தாண்டு இல்லை என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி...
பொறியியல் கலந்தாய்வு தேதி மாற்றம்; 16ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியீடு…
https://patrikai.com/engineering-counseling-to-commence-from-august-20-instead-of-16th-rank-list-will-be-published-on-august-16/ via @[email protected]
#TNEA #TNEA2022 #Tamilnadu #Engineering #Admission #Counselling #Ranklist
சென்னை; பொறியியல் கலந்தாய்வு தேதியை மாற்றி தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேலும், வரும் 16ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்து உள்ளது. தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உயர்கல்வித்துறைச் செயலாளர் கார்த்திக்கேயன் உள்பட உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். அதில், பொறியியல் கலந்தாய்வு, அண்ணாமலை பல்கலை விவகாரம், உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல்...
தள்ளிப்போகிறது பொறியியல் கலந்தாய்வு? 18ந்தேதி பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியாகிறது
https://patrikai.com/tn-engineering-counselling-postpone-engineering-course-new-syllabus-will-released-on-18th-august/ via @[email protected]
சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு வரும் 16ந்தேதி தொடங்கவிருந்த நிலையில், அது தள்ளிப்போகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. இதற்கிடையில் வரும் 18ந்தேதி பொறியியல் படிப்பில் புதிய பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட உள்ளது. பொறியியல் கலந்தாய்வு குறித்து கடந்த ஜூன் மாதம் 8ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அன்றைய தினம் பொறியியல் கலந்தாய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் உயர்...
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ்களை பதிவேற்ற இன்றே கடைசி….
https://patrikai.com/last-day-to-upload-certificates-for-tamil-nadu-engineering-admissions-counselling-is-july-29/ via @[email protected]
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு! தமிழக அரசு https://patrikai.com/tamil-nadu-engineering-admission-2022-tnea-2022-date-extended/ via @[email protected]
சென்னை: சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு செய்து, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழநாட்டில் பிளஸ்2 தேர்வு முடிவு வெளியான உடன், கல்லூரிகளுக்கான விண்ணப்பம் தொடங்கியது. ஆனால்,. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அடுத்த மாதம் இரண்டாம் வாரத்திற்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் நாளையுடன் (19ந்தேதி)நிறைவடைய இருந்த நிலையில், தற்போது...