தேசிய சின்னம் அவமதிப்பு : அசோக சின்னத்தில் உள்ள சிங்கத்தை சீண்டியதாக குற்றச்சாட்டு… சிலை திறப்பு விழாவில் நெறிமுறை பின்பற்றப்படவில்லை.. https://patrikai.com/insult-to-our-national-emblem-says-jawhar-sircar-on-the-new-statue-at-central-vista/
#CentralVista #NationalEmblem #AshokaPillar #Lion @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
தலைநகர் டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது 6.5 மீட்டர் உயரம் உள்ள தேசிய சின்னம் நேற்று நிறுவப்பட்டது. 9500 டன் எடையுள்ள இந்த வெண்கல சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அசாதுதீன் ஒவைசி மற்றும் சீதாராம் யெச்சூரி ஆகியோர் நெறிமுறைப்படி மக்களை சபாநாயகர் தான் இந்த சிலையை திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும் இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும்...
புதிய நாடாளுமன்ற கட்டிட மேற்கூரையில் 20அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட தேசிய சின்னம்! பிரதமர் மோடி திறந்து வைத்தார்
https://patrikai.com/pm-narendramodi-today-unveiled-9500-kg-weight-and-is-6-5-m-in-height-bronze-national-emblem-cast-on-the-roof-of-new-parliament-building/ via @[email protected]
#CentralVista #Bronze #NationalEmblem #Parliamentbuilding @[email protected]
டெல்லி: தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டிட மேற்கூரையில் 9500 கிலோ எடையில் 6.5 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட வெண்கலத்திலான தேசிய சின்னம அமைக்கப்பட்டுள்ளது. அதனை பிரதமர் மோடி இன்று காலை திறந்து வைத்தார். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில், மத்திய விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தை பிரபல நிறுவனமான டாடா நிறுவனம் கட்டி வருகிறது. இந்த இந்த புதிய கட்டித்திற்கான...