கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், பெட்டிமுடி பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய தமிழ் தொழிலாளர்களை மீட்கும் குழு ... #Kerala #LDFGovt #PinarayiVijayan #Moonar #மூணாறு #MunnarLandSlide
என்னுடைய முழங்கால் வரை சகதியில் சிக்கிக் கொண்டது. உயிருக்கு தவிக்கும் ஒரே ஒருவரையாவது மீட்க முடியும் என நம்பினேன். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது' என்கிறார் ரஞ்சித். #Kerala #Moonar #மூணாறு #MunnarLandSlide #Ranjith

மூணாறு நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு நிலம் வழங்கி புதிய வீடுகள் கட்டித்தரப்படும்!

நிலச்சரிவில் உயிரிழந்த மற்றும் உயிரோடு மீட்கப்பட்டோரின் குழந்தைகளது கல்விச் செலவை அரசு ஏற்கும் - தோழர் பினராயி விஜயன் #CPIM #LDFGovt #PinarayiVijayan #ReliefFund #MunnarLandSlide

மூணாறு நிலச்சரிவால் பாதித்த தொழிலாளர்களுக்கு வீடுகள், கல்வி : கூடுதல் நிவாரண திட்டங்களை நேரில் சென்று அறிவித்தார் முதலமைச்சர் பினராயி விஜயன் #CPIM #Kerala #LDFGovt #PinarayiVijayan #ReliefFund #Moonar #மூணாறு #MunnarLandSlide More: https://youtu.be/ayjsQx7C0_o
மூணாறு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டோரை கேரள அரசு அரவணைக்கும்! - தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் #CPIM #LDFGovt #KeralaLeads #Kerala #Idukki #munnar #landslide #Munnarlandslide @[email protected]