தமிழக அரசு பரிந்துரைத்திருக்கிற பட்டியல் & பழங்குடியின சமூகத்திற்கு மாற்ற வேண்டியவற்றை எல்லாம் உடனடியாக ஒன்றிய அரசு உரிய திருத்தங்களை கொண்டு வர வேண்டும் - சு.வெங்கடேசன்.எம்.பி. #Narikuravar #Kuruvikarar #MaduraiMP #SuVenkatesanMP #SCST

Watch More on : https://youtu.be/DpnXjOtYxl8

நரிக்குறவர் & குருவிக்காரர் சமூக பழங்குடியினர் பட்டியலுக்கு மாற்றுகிற மசோதா!

YouTube

மாற்றும் மதுரை;

மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவம் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு வாழ்வாதார முகாம்... #Madurai #PhysicallyChallengedPeople #MaduraiMP #SuVenkatesanMP

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ 13,000 நூல்கள்... #CPIM #Library #SuVenkatesan #MaduraiMP More : https://youtu.be/zBMzJaGXG-4 @[email protected]
போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ 13,000 நூல்கள்...

YouTube
வைகாசி விசாகத்தினை முன்னிட்டு (ஜூன்-12)
மதுரையிலிருந்து பழனிக்கும் , பழனியிலிருந்து திருச்செந்தூருக்கும் , செங்கோட்டையிலிருந்து பழனிக்கும் சிறப்பு ரயில்களை இயக்கிட @[email protected] எம்.பி., தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு வேண்டுகோள். @[email protected] #Railway #MaduraiMP #vaikasivisakam
மதுரை எய்ம்ஸ்க்கு உலகளாவிய டென்டர்: தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி நாடாளுமன்றத்தில் எழுப்பிய குரலுக்கு ஒன்றிய அமைச்சகம் பதில் #Madurai #AIIMS #Tender #JICA #BJP #MaduraiMP @[email protected]
தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., அவர்களின் கோரிக்கையை ஏற்று கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத் தேர்வுக்கு கடைசி தேதியை 30.06.2021 வரை நீட்டித்து அறிவித்துள்ளனர். #Kalpakkam #AtomicResearchCenter #Exam #MaduraiMP @[email protected]
நுழைவுத் தேர்வு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த கொரோனா சூழலை பயன்படுத்தும் ஒன்றிய கல்வித்துறை - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #EntranceExam #CovidSecondwave #ExamCancellation #BJPGovt #MaduraiMP @[email protected]
பரிசோதனைகளுக்கு தேவையான 600 ஆக்சிஜன் பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் வாங்குவதற்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 5 லட்ச சு.வெங்கடேசன்.எம்.பி., மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். #COVIDSecondWave #CovidWarriors #Oxygen #MaduraiMP
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.எம்.பி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20,000 மருந்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வு! #Madurai #MaduraiMP #FoodDistribution @[email protected]
இரண்டாவது நாளாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கான ஆக்ஸிஜன் ஏற்பாடுகளை நேற்று நள்ளிரவு வரை மருத்துவமனை வளாகத்திலேயே இருந்து கவனித்தோம் - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #Madurai #OxygenSupply #MaduraiMP #CovidSecondWave @[email protected]