டிசம்பர் 3 - மாற்றுத்திறனாளிகள் உலக தினம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து! @[email protected] #CPIM #PhysicallyChallengedPeople Read More on : https://bit.ly/3B5TaBn
டிசம்பர் 3 - மாற்றுத்திறனாளிகள் உலக தினம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
கண்ணியம் மற்றும் சமத்துவமிக்க வாழ்க்கைக்கான தேடலுடன் வாழும் லட்ச கணக்கான அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது உலக தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில், ஒன்றிய பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்ட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு ஆண்டும் நிதியை வெட்டி சுருக்கி மாற்றுத்திறனாளிகளுக்கு துரோகம் இழைத்து வருகிறது மோடி அரசு. நாட்டில் உள்ள மொத்த மாற்றுத்திறனாளிகளில் 0.38 சதவீதம் பேருக்கு மட்டுமே ஒன்றிய அரசு வழங்கும் ரூ.300/-ஐக்கூட மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து கொஞ்சம்கூட உயர்த்தாமல் […]

