9 ஆண்டுகால பிஜேபி கொடூர மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக தேசம் தழுவிய மாபெரும் இயக்கத்தில் பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அழைப்பு.

கொடுத்த வாக்குறுதி ஆண்டுக்கு 2 கோடி வேலை; ஆனால், உண்மையில் நடந்தது, வேலை இழப்பு தனியார்மயம், ஒப்பந்தக் கூலி.

மக்கள் விரோதிகளுக்கு எதிராக கிளர்ந்து எழுவோம்!

செப்டம்பர் 1-7, 2023 #CPIM மத்தியக்குழு அறைகூவல்!

#ModiFailed #NoConfidenceMotion #LokSabha #cpimprotest #BJPFails #RSSTerrorists #bjpmadedisaster #bjpterrorism #BJPHataoDeshBachao #modimadedisaster

பாஜக - சங்பரிவார் என்றாலே மோசடி, பொய், பித்தலாட்டம் #GlobalHungerIndex #IndiaHungerIndex #ModiFailed #BJPLies
10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க போவதாக குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசிய பிறகு வேலை இழந்தோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது. #Jobless #Employment #ModiGovt #ModiFailed #ModiLies
தேசிய பணமாக்கக் கொள்கையின் அடிப்படையில், இந்திய விமான நிலையக் கழகத்துக்குச் சொந்தமான சென்னை, திருச்சி, திருப்பதி, வாரணாசி, போபால், சூரத், மதுரை, பாட்னா, நாக்பூர் உள்ளிட்ட 25 விமான நிலையங்கள் 2022 - 2025-ம் ஆண்டு வரை குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. #ModiFailed #StopPrivatization
“5 ஆண்டுகளில் 95% ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தோல்வி” வணிக இதழ்களில் வந்துள்ள ஆய்வுகள் பற்றிய எனது கேள்விக்கு “அரசிடம் இது குறித்து கணக்குகள் இல்லை” என்று பதிலளிக்கிறார் அமைச்சர். தோழர் @[email protected] எம்.பி.#CPIM #startupindia #ModiFailed #BJPFailed #SuVenkatesanMP
மோடி அரசின் தவறான கொள்கைகளால் திருப்பூரில் மூடும் நிலையில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள்! தோழர் பிருந்தா காரத் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #ModiFailed #MSME

"குஜராத் மாடல்" என்பதே "பித்தலாட்டம்" பெண் கல்வி (கல்வியறிவு)10 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பள்ளிப் படிப்பை தொடரும் பெண்கள்

குஜராத்: 34%
கேரளா: 77%
தேசிய சராசரி: 41% #LeftModel #LeftIsTheAlternative #GujaratModelFailed #ModiFailed

தேவை வேகமாக அதிகரிப்பதற்கும் முதலீடு பெருகிடவும் வாய்ப்பு இல்லை. நிகழ்ந்து வரும் வளர்ச்சியின் பலன் ஒரு சிலரிடம் மட்டுமே குவிகிறது. அம்பானி கூற்றை ஏற்க இயலாது - தோழர் வெங்கடேஷ் ஆத்ரேயா, பொருளாதார அறிஞர் #IndianEconomy #ModiFailed
இந்தியாவின் தவறாகச் செயல்படும் மாபெரும் சுமை (Biggest ill-performing liability of India) மோடிதான்! - தோழர் @[email protected] மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #NonPerformingAsset #NPA #BadLoan #ModiFailed
பிரதமரும் உள்துறை அமைச்சரும் அவர்களுடைய வேலையைப் பார்ப்பதில்லை - தோழர் @[email protected] மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #PMModi #AmitShah #ModiFailed More: https://youtu.be/jP8JbkCVWic https://twitter.com/tncpim/status/1590769050153791488/video/1
ஒவ்வொரு கட்சியையும் சிதைக்கும் வேலையைச் செய்யும் பாஜக | #PMModi #AmitShah

YouTube