"குஜராத் மாடல்" என்பதே "பித்தலாட்டம்" குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவை உட்கொள்ளும் குழந்தைகளின் சராசரி கணக்கீடு; குஜராத்: 6% கேரளா: 23.5% தேசிய சராசரி : 11.3% (ஆதாரம்: தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு, NFHS-5, 2019 - 20) #KeralaModel #GujaratModelFailed






