தெற்கு ஆசிய நாடுகளில் ஆப்கானிஸ்தான் மட்டுமே இந்தியாவை விட பின்தங்கியுள்ளது. உயரத்திற்கேற்ற எடை இல்லாத குழந்தைகள் அளவு 19.3% ஆக குறைந்துள்ளது. உலக அளவில் இந்த குறியீட்டில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
#GlobalHungerIndex #IndiaHungerIndex #ModiFailed