மேற்கு இந்தியத் தீவுகளில் ஒன்றான கிரெனடாவில் இடதுசாரிக் கட்சியான தேசிய ஜனநாயகக் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று கட்சியின் தலைவரான டிக்கன் மிட்செல் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். #Grenada #WestIndies #LeftGovt #LeftVictory #LeftAlternative #SocialismIsFuture
இடதுசாரிகள் ஆட்சி செய்யும் வெனிசுலாவில் வீடில்லாதோருக்கு வீடுகளைக் கட்டித் தரும் திட்டத்தின் கீழ் இதுவரையில் 41 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. #NicolásMaduro #Venezuela #Houses #LeftGovt #LeftAlternative #SocialismIsFuture

ஏழை நாடுகளுக்கு 20 கோடி தடுப்பூசி சோசலிச கியூபா அறிவிப்பு...

சின்னஞ்சிறு சோசலிச தேசத்தின் வானளாவிய சாதனை! #PoorCountries #CovidVaccination #CovidShield #CubaGovt #LeftGovt #LeftAlternatives #SocialismIsFuture

RT @[email protected]

Kerala govt run PSU, AutoCast started manufacturing train bogie

Autocast, faced shutdown during UDF term and made a come back under current #LeftGovt

Company now has the capacity to manufacture 4800 metric tonnes of castings annually and started receiving orders frm Canada too

🐦🔗: https://twitter.com/chief_tribal/status/1270374575071612929