மத்திய ஆசிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு! https://patrikai.com/ministers-of-5-central-asian-nations-call-on-pm-modi-economic-ties-connectivity-topped-agenda/ via @patrikaidotcom@twitter.com
#CentralAsia #Kazakhstan #kyrgyzstan #KyrgyzRepublic #Tajikistan #Turkmenistan #Uzbekistan #ForeignMinisters
டெல்லி: பிரதமர் மோடியுடன் மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு மந்திரிகள் கூட்டாக சந்தித்து பேசினர். மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 நாடுகள் அழைக்கப்படுகின்றன. இந்த நாட்டைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஏற்பாட்டில் இந்தியா-மத்திய ஆசியா இடையே 3-வது பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள கஜகஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான்,...