ஸ்டேட் வங்கியும், அதானி கேபிடலும் இணைந்து விவசாய கடன்களை தருவதாகச் சொல்வது கேலிக்கூத்து...- தோழர் @[email protected] பொருளாதார நிபுணர் #CPIM #SBIBank #AdaniGroups #FarmersDebt #FarmLaws #ModiGovt #BJPFails #ModiBetrayedFarmers #BJPDestroyingIndia
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்குக - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #HeavyRain #FarmersDebt #Subsidy #TNGovt Read More : https://bit.ly/3inpHsg @[email protected] @[email protected]
டெல்டா மற்றும் பெரும்பகுதி மாவட்டங்களில் கனமழை விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்! ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நஷ்டஈடு வழங்கிடவும், விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும் – தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!

கடந்த ஒரு வார காலமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களான நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட பெர…