இஐஏ2020 கருத்து கேட்புக்கு, 2 மாத அவகாசம் அளிக்க வேண்டும்! கே.எஸ்.அழகிரி
https://www.patrikai.com/2-months-to-give-eia-2020-feedback-k-s-alagiri-urges/
#EIA2020draft #EIA_2020 #EnvironmentalJustice @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
இஐஏ2020 கருத்து கேட்புக்கு, 2 மாத அவகாசம் அளிக்க வேண்டும்! கே.எஸ்.அழகிரி
சென்னை: சுற்று சூழல் மதிப்பீட்டு தாக்க அறிக்கை-2020 (EIA2020) அனைத்து மாநில மொழிகளிலும் மொழிப் பெயர்த்து, கருத்து கேட்புக்கு 2 மாத அவகாசம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2020 குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்புக் குரல் கொடுத்துள்ளன. சமூக ஊடகங்களில் அதை திரும்பப் பெறுங்கள் என்று பலத்த குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலைப்...