தமிழகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை உருவாக்கியவர்களுள் ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க குரல் கொடுத்தவரும், காவிரி கூட்டுக் குடிநீர் கிடைக்க வழிவகுத்தவருமான தோழர் பாப்பா உமாநாத் அவர்களின் நினைவு தினம் இன்று #Comrade #PappaUmantha #CommunistLeader









