தமிழ்நாடே பெரியாரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதுபோன்ற சாதிக் கொடுமைகளும் தொடர்கின்றன.
சாதி மறுப்புப் போராட்டம் இன்னும் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது - தோழர் @[email protected] #CPIM #Periyar #AntiCasteStruggle #CasteOppression #StopViolenceAgainstCasteism #HBDPeriyar







