மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம்! #CPIM #CPIMCondemned #Nakkheeran #JournalistAttacked
Read More on : https://bit.ly/3S3jBOD
நக்கீரன் செய்தியாளர் மீது தாக்குதல்!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம்! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
கள்ளக்குறிச்சியில் செய்தி சேகரிக்க சென்ற நக்கீரன் முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் கேமரா மேன் அஜீத் ஆகியோர் மீது சமூக விரோத கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளது. இந்த தாக்குதலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாக கண்டிக்கிறது. இந்த தாக்குதல் கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில் நடந்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. எனவே, இதுகுறித்து தீர விசாரித்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவரையும் அடையாளங்கண்டு பாரபட்சமின்றி உடனடியாக கைது செய்து, வழக்கு தொடுத்திட வேண்டுமெனவும், […]


