హైదరాబాద్ లో సూర్య సందడి | Actor Suriya | DSP | Disha Patani | BIG TV ET

హైదరాబాద్ లో సూర్య సందడి | Actor Suriya | DSP | Disha Patani | BIG TV ET #viralvideo #kanguva #actorsurya #dishapatani Watch LIVE Stream : 🔔 Subscribe to our channel ✅ Stay Connected to Us. 👉 Website: 👉 Facebook: 👉 Twitter: 👉 WhatsApp: 👉 Instagram: BIG TV Entertainment channel dedicated to all things entertainment! Enjoy exclusive behind-the-scenes footage, prerelease events, and movie press meets.

https://bigtvmojify.wordpress.com/2024/10/24/%e0%b0%b9%e0%b1%88%e0%b0%a6%e0%b0%b0%e0%b0%be%e0%b0%ac%e0%b0%be%e0%b0%a6%e0%b1%8d-%e0%b0%b2%e0%b1%8b-%e0%b0%b8%e0%b1%82%e0%b0%b0%e0%b1%8d%e0%b0%af-%e0%b0%b8%e0%b0%82%e0%b0%a6%e0%b0%a1%e0%b0%bf-act/

హైదరాబాద్ లో సూర్య సందడి | Actor Suriya | DSP | Disha Patani | BIG TV ET

హైదరాబాద్ లో సూర్య సందడి | Actor Suriya | DSP | Disha Patani | BIG TV ET #viralvideo #kanguva #actorsurya #dishapatani Watch LIVE Stream : 🔔 Subscribe to our channel ✅ Stay Connected to Us. 👉 Websi…

BIG TV Mojify

డైరెక్టర్ అవుతానంటున్న సూర్య కూతురు |Surya’s Daughter who Wants to Become a Director | Diya | BIG TV

డైరెక్టర్ అవుతానంటున్న సూర్య కూతురు |Surya's Daughter who Wants to Become a Director | Diya | BIG TV #actorsurya #diya #jyothika #cinama #bigtv Watch LIVE Stream : 🔔 Subscribe to our channel ✅ Stay Connected to Us. 👉 Website: 👉 Facebook: 👉 Twitter: 👉 WhatsApp: 👉 Instagram: BIG TV Entertainment channel dedicated to all things entertainment!

https://bigtvmojify.wordpress.com/2024/10/05/%e0%b0%a1%e0%b1%88%e0%b0%b0%e0%b1%86%e0%b0%95%e0%b1%8d%e0%b0%9f%e0%b0%b0%e0%b1%8d-%e0%b0%85%e0%b0%b5%e0%b1%81%e0%b0%a4%e0%b0%be%e0%b0%a8%e0%b0%82%e0%b0%9f%e0%b1%81%e0%b0%a8%e0%b1%8d%e0%b0%a8-%e0%b0%b8/

డైరెక్టర్ అవుతానంటున్న సూర్య కూతురు |Surya’s Daughter who Wants to Become a Director | Diya | BIG TV

డైరెక్టర్ అవుతానంటున్న సూర్య కూతురు |Surya’s Daughter who Wants to Become a Director | Diya | BIG TV #actorsurya #diya #jyothika #cinama #bigtv Watch LIVE Stream : 🔔 Subscribe to our channel …

BIG TV Mojify
சூர்யாவை மிரட்டும் பாஜகவின் அப்பட்டமான கோழைத்தனம். விமர்சனக் குரல்கள் ஒன்றிரண்டு தானே என அடக்க முயற்சித்தால், ஆயிரம் ஆயிரமாக மக்கள் ஆர்ப்பரித்து எழுவார்கள், அடக்குமுறை கும்பல்கள் அந்த வீச்சில் காணாமல் போய்விடுவீர்கள் - @[email protected] #CPIM #ActorSurya #FreedomOfSpeech #BJP @[email protected]

‘புத்தம் புது காலை’ டைட்டில் ட்ராக் மிகுந்த நம்பிக்கையும் உத்வேகமும் தரும் வகையில் அமைந்துள்ளது

- ஜி.வி.பிரகாஷை பாராட்டிய நடிகர் சூர்யா | #GVPrakash #ActorSurya #PuthamPudhuKaalai

சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - விழுப்புரம் இளைஞர் கைது

https://bit.ly/3jiVlXC | #ActorSurya #BombThreat

சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - விழுப்புரம் இளைஞர் கைது

நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை தேனாம்பேட்டை காவல்த...

எதை பேசினாலும் நடிகர் சூர்யா தெரியாமல் பேசுகிறார்

- பாஜகவின் ராதா ரவி | #RadhaRavi #ActorSurya #BJP

#BREAKING மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம் என்பதை எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தர விரும்புகிறோம்
- நடிகர் சூர்யா அறிக்கை
#ActorSurya #Jyothika
மேடையில் பேசிய மாணவியின் உரையைக் கேட்டு கண்ணீர்விட்டு அழுத சூர்யா - வீடியோவை காண: http://bit.ly/36qKofT #ActorSurya
மேடையில் பேசிய மாணவியின் உரையைக் கேட்டு கண்ணீர்விட்டு அழுத சூர்யா - வீடியோ!

அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவி ஒருவரின் பேச்சைக்‌ கேட்டு சூர்யா கண்கலங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அகரம் அறக்கட்டளை சார்பில், 'வித்தியாசம்தான் அழகு' 'உலகம் பிறந்தது ந‌மக்காக' ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா சென்னை தியாகராயநகரில் ‌நடைபெற்றது. இதில் அகரம் அறக்கட்டளை நிறுவனரும் நடிகருமான சூர்யா, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் உரையாற்றிய மாணவி ஒருவர், தன் வாழ்வில் எதிர்கொண்ட துன்பங்கள் குறித்து மிகவும் உருக்கமாக பேசினார். அதனைக்‌ கேட்டு கண்கலங்கிய சூர்யா, ஒரு கட்டத்தில் எழுந்து சென்று மாணவியை தேற்றினார். பின்னர் உரையாற்றிய சூர்‌யா, படிக்கும் ‌வயதில் நன்றாக படிக்காத காரணத்தால் பல சமயங்களில் கூச்சத்தோடு ஒதுங்கி இருந்ததாக தெரிவித்தார். வாழ்க்கையில் என்ன செய்வது என்று எண்ணிய நேரத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், எந்த தகுதியும் இல்லாமல் நடிகனான‌தாகவும் கூறினார். தன்னை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு உதவுவதற்காகவே அகரம் அறக்கட்டளை தொடங்கியதாக சூர்யா தெரிவித்தார். சுமார் 13 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டுனா’ வகை மீன்   அடுத்தகட்டமாக‌ 100 அரசு ‌பள்ளிக‌ளின் மேம்பாட்டிற்கு உதவ திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக "இணை" என்‌ற திட்டத்தை தொடங்கவுள்ளதாகவும் சூர்யா தெரிவித்தார்