#RedBookDay வை முன்னிட்டு இடதுசாரி இளைஞர்கள் ஒருங்கிணைத்த 'சகாக்களின் சங்கமம்' நிகழ்வில் "புரட்சியின் கையேடு" தலைப்பில் தோழர் ச.லெனின் பேசினார். #CommunistManifesto #LeftistYouth More: https://youtu.be/Re31eLmwo8M @[email protected]
முதலாளியின் லாபம் தொழிலாளர்களின் உழைப்பில் இருந்து மட்டுமே கிடைக்கிறது | ச.லெனின் | Capital | Labour

YouTube

சிவப்பு புத்தக நாளை ஒட்டி கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முழுநாள் நிகழ்வு வரும் ஞாயிறு 16 பிப்ரவரி அன்று காலை 10 மணி முதல்.

ஒருங்கிணைப்பது இடதுசாரி இளைஞர்கள்.
#LeftistYouth #SagakalainSangamam

இடதுசாரி இளைஞர்களின் அடுத்த முழு நாள் நிகழ்வு வரும் 16.02.2020 ஞாயிறு அன்று.

மேலும் விவரங்களுக்கு காத்திருக்கவும்.
#LeftistYouth