“சட்டத்தை திரும்பப் பெறும்போது அதற்கான மசோதா மீது விவாதம் நடந்த வரலாறு உண்டு. அதற்கு ஒன்றிய அரசு இப்போது மறுப்பு தெரிவித்துள்ளது - தோழர் @
[email protected] மத்தியக்குழு உறுப்பினர்
#CPIM #RepealFarmLaws #FarmLaws #BJPGovt #ModiDestroyingIndia #BJPBetrayedIndia"Prime Minister Modi announces repealing of three farm laws"
Now remember the zero credibility of Modi's many grand announcements over the past 8 years
So don't #LieLikeModi
#RepealFarmLaws via ordinance & then tell the nation it's been repealed.
https://twitter.com/i/events/1461550456824471554

Indian Prime Minister withdraws controversial farm laws
Narendra Modi said on Friday that he had decided to repeal three controversial farm laws against which farmers have protested for more than a year, a significant climbdown in an election year Reuters reports. Modi said that the laws were made to empower small farmers, but the government had failed to convince some farmers who have been opposing the new laws. The laws were introduced in September 2020 and deregulated the farming sector, allowing farmers to sell produce to buyers beyond government-regulated wholesale markets, assuring growers of a minimum price. Small farmers however said the changes made them vulnerable to competition from big business and they could lose price support for staples such as wheat and rice.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வெளிநடப்பு செய்யாதீர்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு சம்யுக்த கிசான் மோர்ச்சா வேண்டுகோள்!
#FarmersProtest #RepealFarmLawsமே 26ல் நாடு முழுவதும் எதிர்ப்பு தினம் கடைபிடிக்க விவசாயிகள் முன்னணி அறைகூவல் விடுத்துள்ளதற்கு திமுக உட்பட 12 பிரதான எதிர்க்கட்சிகள் ஆதரவு
#FarmersProtest #ModiFailed #RepealFarmLaws #CovidSecondWaveவேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்று வரும் விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டம் தொடங்கி வரும் மே 26ல் ஆறு மாதங்கள் நிறைவடைகின்றன. இதனைக் குறித்திடும் விதத்தில் அன்றைய தினம் நாடு முழுதும் எதிர்ப்பு தினம்.
#FarmersProtest #ModiFailed #RepealFarmLaws #CovidSecondWave#FarmLaws2020 ஐ திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புகுழு சார்பில் சென்னையில் கருப்பு கொடி ஏந்தி நடைபெற்ற போராட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் துவக்கி வைத்து பேசினார்.
#RepealFarmLaws #StandWithFarmers #FarmersProtest100Days மோடி அரசின் மூர்க்கத்தனமான அடக்குமுறைகளை அம்பலப்படுத்துவோம். வீடுகள் தோறும், வீதிகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றுவோம். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை நாடு தழுவிய நமது போராட்டத்தைத் தொடர்வோம் - தோழர் பெ.சண்முகம்
#AIKS #FarmersProtest #RepealFarmLaws #StandWithFarmers#SachinTendulkar அவர்களே,
உங்கள் மகனுக்கு கிடைத்த குறைந்தபட்ச விலையைத்தான் விவசாயிகளும் கேட்டுப் போராடுகிறார்கள்...
- சித்து, செயற்பாட்டாளர்,
#FarmersProtest #RepealFarmLaws #StandWithFarmers #arjuntendulkar அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ‘புலம்பெயர்ந்த பெண்களுக்கான நீதி’ இயக்கம், இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதராவாக, நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் முழுபக்க விளம்பரம் வெளியிட்டுள்ளது.
#FarmersProtest #RepealFarmLaws #StandWithFarmers https://youtu.be/Vyolt4fMmy4 @
[email protected]வேளாண் சட்டங்களால் சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும்.
பிரதமர் மோடி
செல்லா நோட்டு அறிவிப்பால் கள்ள நோட்டு, கருப்புப் பணம் ஒழியும்னு அடிச்சுவிட்டீங்களே, அப்படித்தானே?
பேரா.அருணன்
#cpim #ModiBetrayedIndia #Modibetrayedfarmers #RepealFarmLaws