விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவான டுவிட்டர் கணக்குகளை நீக்கும் அரசு, விவசாயிகள் விளைவித்த உணவையும் வேண்டாமென்று சொல்லுமா? #FarmersProtest #StandWithFarmers #RepealFarmLaws #FarmersCallPMforDebate #FarmersAboveReligiousHate #modibetrayedfarmers
ஓவியம்: தோழர் இரவிக்குமார்
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி ஒற்றை ஆளாய் ராஜஸ்தான் சட்டசபையில் தோழர் பல்வான் பூனியா எம்.எல்.ஏ போராட்டம். #FarmersProtest #StandWithFarmers #RepealFarmLaws #FarmersCallPMforDebate #FarmersAboveReligiousHate
அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத் திமிரை அடக்கும் விவசாயிகளின் எழுச்சி வெல்லட்டும்! #FarmersProtest #StandWithFarmers #RepealFarmLaws #FarmersCallPMforDebate
போராட்டம் செய்பவர்களை போராடி பிழைப்பவர்கள் என்று இந்த நாட்டினுடைய பிரதமர் கொச்சைப்படுத்துகிறார் - @suve4madurai@twitter.com #PMModi #RajyaSabha #Parliament #ModiSpeech #PMSpeech #FarmersProtest #StandWithFarmers #RepealFarmLaws #FarmersCallPMforDebate More: https://youtu.be/GEs5QxRu-YI
வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டம் குறித்து #AIKS இணைச் செயலாளர், #AIKSCC பிரதிநிதி தோழர் @VijooKrishnan@twitter.com அவர்களுடன் சிறப்பு நேர்காணல். #FarmersProtest #StandWithFarmers #RepealFarmLaws #FarmersCallPMforDebate More: https://youtu.be/eKpeW-M496Y