விவேக், புனித் ராஜ்குமார் உள்ளிட்ட திரைபிரபலங்கள் மறைந்த ஆண்டு 2021 https://patrikai.com/celebrities-who-died-in-2021-including-vivek-and-puneet-rajkumar/ via @[email protected]
#2021year #2021YearEnd #YearEnder2021 #Year2021 #Yearend2021
விவேக், புனித் ராஜ்குமார் உள்ளிட்ட திரைபிரபலங்கள் மறைந்த ஆண்டு 2021
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகளுக்கு கட்டுப்பாடு, திரையரங்குகள் மூடல், ஓ.டி.டி.யில் வெளியான படங்களுக்கு எதிர்ப்பு என்று பல்வேறு சவால்களை திரைத்துறையினர் சந்தித்த ஆண்டாக 2021 அமைந்துள்ளது. இந்திய திரையுலகின் மூத்த நடிகர் திலீப் குமார் மட்டுமன்றி பிரபல நடிகர்களான புனித் ராஜ்குமார் மற்றும் விவேக் ஆகியோரையும் இந்த ஆண்டில் இழந்தது திரைத்துறை. 2021 ம் ஆண்டு மறைந்த பிரபலங்கள் : உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மலையாள திரையுலகில் தாத்தா வேடங்களில் கலக்கி வந்த உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி ஜனவரி 20 அன்று...

